இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை ஊக்குவித்து வெகுமதி அளிப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
இன்று (17) நாடாளுமன்றத்தில் முதல் வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, முதல் கட்டமாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு வரும்போது விமான நிலையத்தில் வழங்கப்படும் வரி விலக்கு வரம்பை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகக் கூறினார்.
கொடுப்பனவுக்கான அளவுகோல்கள் மற்றும் அடிப்படை வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
https://www.youtube.com/embed/oidUcYG2IQs