முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாத்தளை உள்ளூராட்சி சபையின் இறுதி தேர்தல் முடிவுகள்..!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாத்தளை மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 117,565 வாக்குகளைப் பெற்று 139 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 64,917 வாக்குகளைப் பெற்று 68 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

பொது ஜன பெரமுன 32,010 வாக்குகளைப் பெற்று 32 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி 20,360 வாக்குகளைப் பெற்று 19 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

சர்வஜன அதிகாரம் 10,963 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.    

மாத்தளை உள்ளூராட்சி சபையின் இறுதி தேர்தல் முடிவுகள்..! | 2025 Sri Lankan Local Government Election Mattale

ரத்தொட்ட பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – உகுவெல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 10,225 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6,082 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 4,215 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,661 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1,839 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

உகுவெல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – உகுவெல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 13,959 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9,024 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3,882 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.            

பொதுஜன பெரமுன 3,183 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

வில்கமுவை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – வில்கமுவை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 6,978 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,616 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,508 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 946 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.        

நௌல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – நௌல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 7,312 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,964 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,314 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1,080 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.      

அம்பன்கங்கை கோரளை பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – அம்பன்கங்கை கோரளை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், ஐக்கிய மக்கள் சக்தி 3,622 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2,889 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 858 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கலேவெல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – கலேவெல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 18,741 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9,155 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 4,271 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சி 3,722 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.    

பல்லேபொல பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – பல்லேபொல பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 7,684 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3,530 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,186 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.    

ஐக்கிய தேசியக் கட்சி 1,301 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தளை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – மாத்தளை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 7,476 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,571 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1,571 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 1,311 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.   

பொதுஜன பெரமுன 803 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தம்புள்ள மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை – தம்புள்ள மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 7688 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைச் குழு (2) 2442 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1774 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 1294 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் 191 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைச் குழு (1) 154 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

லக்கல பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 3230 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி  3380 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1525 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சி 345 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

யடவத்த பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 7792 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3511 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2966 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1419 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

மாத்தளை பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 10,344 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 5,764 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2,435 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,859 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 715 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தம்புள்ள பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி 13,247 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 6404 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 3,472 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன மக்கள் கூட்டணி 3,078 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1,262 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.