முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2026 பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கை பரீட்சைகள் திணைக்களம்,  2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகளுக்கான கால அட்டவணையை அறிவித்துள்ளது.

குறித்த அட்டவணையின்படி, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026ஆம் ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 26 வரை நடைபெறும்.

கால அட்டவணை 

2026ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9ஆம் திகதியும், 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை ஓகஸ்ட் 10 முதல் செப்டெம்பர் 5 வரையிலும் இடம்பெறும். 

2026 பாடசாலை பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல் | 2026 School Exam Calendar Sri Lanka

அத்துடன், 2027ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் முதன்முறையாக எழுதும் மாணவர்களுக்கான பொது தகவல் தொழில்நுட்ப (ஜி.ஐ.டி) பரீட்சை ஒக்டோபர் 24, 2026ஆம் அன்று நடத்தப்படும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை, 2026ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசெம்பர் 8ஆம் திகதி முதல் டிசெம்பர் 17 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்