முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் அதிரடி : ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஐந்து இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கியுள்ளார்.

இதற்கமைய, இராஜாங்க அமைச்சர்களான கீதா குமாரசிங்க(Geetha Kumarasinghe), சஷீந்திர ராஜபக்ச(Shasheendra Rajapaksa), அமித் தேனுக விதானகமகே(Thenuka Vidanagamage), பிரசன்ன ரணவீர(Prasanna Ranaweera) மற்றும் டி.வி. சானக(D.V. Chanaka) ஆகியோர் குறித்த இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களாவர்

உடன் பதவி நீக்கம்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளனர்.

ரணில் அதிரடி : ஐந்து இராஜாங்க அமைச்சர்கள் பதவிநீக்கம் | 5 State Ministers Sacked

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னரும் நான்கு இராஜாங்க அமைச்சர்களை ரணில் பதவி நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்