முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகிந்த மற்றும் ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் எத்தனை தெரியுமா…!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ சலுகைகள் எதுவும் மீளப்பெறப்படவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகள் மற்றும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலதிக வாகனங்களை ஓப்படைக்க கோரிக்கை

மகிந்த ராஜபக்ச(mahinda rajapaksa) மற்றும் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) ஆகிய இருவரிடமும் மேலதிக வாகனங்களை மீள ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அது மேலும் தெளிவுபடுத்தியுள்ளது.

மகிந்த மற்றும் ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் எத்தனை தெரியுமா...! | 8 Vehicles For Mahinda 11 For Ranil

இதனால், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 16 வாகனங்களில் 8 வாகனங்களை திருப்பி அளித்துள்ள நிலையில், தற்போது விக்ரமசிங்கவிடம் 11 வாகனங்கள் உள்ளன.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்