முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா

ரஜினிகாந்த் 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் தான் தலைவர் 171.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் டீசர் வருகிற 22ஆம் தேதி வெளிவரவிருக்கிறது. இதற்கான படப்பிடிப்பும் சமீபத்தில் தான் நடைபெற்று முடிந்ததாம்.

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா | Rajinikanth Doing Movie With Popular Producer

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி செய்து மீனாவை கண்கலங்க வைத்த வில்லி விஜயா! முத்து செய்த சம்பவம்

தலைவர் 171 படத்திற்கு பின் ரஜினிகாந்த் நடிக்கப்போகும் படம் ஜெயிலர் என கூறப்படுகிறது. ஜெயிலர் 2 குறித்து தகவல்கள் உலா வந்துகொண்டிருக்கும் நிலையில், அதற்கு பின் அவர் நடிக்கப்போகும் படம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பேசியுள்ளார்.

புதிய கூட்டணி

அதன்படி, இப்படத்தை ஐசரி கே கணேஷ் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறதாம். ஆனால், இப்படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வெளிவரவில்லை.

இந்த நிலையில், இயக்குனர் கவுதம் மேனன் கடந்த சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் ஐசரி கே கணேஷ் சார் என்னை தயாராக இருக்க சொன்னார்.

க்ரஜினி அல்லது கமலிடம் நாம் இணைந்து படம் பண்ணுவோம் அதற்காக தயாராக இருங்க என கூறியதாக தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் அடுத்த பட தயாரிப்பாளர் இவர் தானா! ஜெயிலர் 2விற்கு பின் இப்படியொரு கூட்டணியா | Rajinikanth Doing Movie With Popular Producer

ஐசரி கே கணேஷை தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜுவும், ரஜினியின் கால்ஷீட்காக காத்திருக்கிறாராம். இந்த தகவலை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்