முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு

ஜனாதிபதி தேர்தலுக்காக வன்னி தேர்தல் தொகுதியின்
முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் உள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கான
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று (20) காலை காவல்துறை பாதுகாப்புடன்
அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை (21)
காலை ஏழு மணிமுதல் நான்கு  மணிவரை இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில், முல்லைத்தீவு
மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 137 வாக்களிப்பு
நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டிகள் 

இந்தநிலையில், குறித்த நிலையங்களுக்கான
வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று (20) காலை ஏழு மணிமுதல் வாக்களிப்பு
நிலையங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைப்பு | Distribution Of Ballot Boxes Mullaitivu

முல்லைத்தீவு மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்ப்பட்டு வரும்
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள்
அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளின்
மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

மேலும், முல்லைத்தீவில் 89,889 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல்
கடமைகளுக்காக காவல்துறையினர் உட்பட 2000 இற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள்
கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்