முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா இந்தியன் 2.. எவ்வளவு தெரியுமா

இந்தியன் 2

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

ப்ரீ புக்கிங்கில் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா இந்தியன் 2.. எவ்வளவு தெரியுமா | Indian 2 Pre Booking Collection

லண்டனில் உள்ள நடிகர் ஷாருக்கானின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா.. வீடியோ இதோ

உலகநாயகன் கமல் ஹாசன் நடித்துள்ள இப்படத்தில் அவருடன் சித்தார்த், விவேக், பிராமணன்தான், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் தான் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்று முடிந்தது.

ப்ரீ புக்கிங்

இதை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில், இந்தியன் 2 படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ப்ரீ புக்கிங்கில் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா இந்தியன் 2.. எவ்வளவு தெரியுமா | Indian 2 Pre Booking Collection

அதன்படி, வெளிநாட்டில் ப்ரீபுக்கிங்கில் இந்தியன் 2 திரைப்படம் இதுவரை ரூ. 5 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் முதல் நாள் வசூல் எந்த அளவிற்கு இருக்க போகிறது என்று.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்