முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

“22” க்கான ஆணியை பிடிங்கி திருப்பி அடித்தார் ஜனாதிபதி

அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்ட மூலம், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் நிறைவடையும் வரை இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளிவிட வேண்டாம் என நேற்றைய தினம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவினால், அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினம் ஜனாதிபதியின் பணிப்புரையில் இந்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

83 ஆம் ஆக்கத்தின் (b) பந்தியில் காணப்படும் “ஆறு வருடங்களை விட அதிகரிக்காமல்” என்பதை “ஐந்து வருடங்களை விட அதிகரிக்காமல்” என திருத்தியதாக இந்த சட்டமூல அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. R

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்