முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலதாவின் நாற்காலி கரு பரணவிதானவிற்கு…!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இன்று (21) விலகிய தலதா அத்துகோரளவின்(Thalatha Athukorala) இடத்திற்கு கரு பரணவிதான (Karu Paranavithana)நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலதா அத்துகோரளவிற்குப் பின்னர் விருப்பு வாக்குபட்டியலில் ஐந்தாம் இடத்தில் கரு பரணவிதான உள்ளார்.

பெற்ற வாக்குகள்

அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் 36,787 ஆகும்.

தலதாவின் நாற்காலி கரு பரணவிதானவிற்கு...! | Paranavithana Done To Talathas Chair

கரு பரணவிதான தற்போது பாட்டாலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்