முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம்

ஐக்கிய தேசிய கட்சியின் (UNP) விசேட சம்மேளனம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (25) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் பிற்பகல் 2 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இம்மாநாட்டில் கட்சி அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

விசேட சம்மேளனம் 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடாமல், கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சுயாதீன வேட்பாளராக போட்டியிட முன்வந்திருக்கும் பிரேரணையை இதன் போது அனுமதித்துக்கொள்ளும் நோக்கிலேயே இந்த விசேட சம்மேளனத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் விசேட சம்மேளனம் | Ranil Leads Unp Special Party Convention

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்க மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இன்றையதினம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்