முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2500 டொலர்களுக்கும் மேல் உயர்வடைந்துள்ள தங்க விலை

உலக சந்தையில் தங்கத்தின் விலை தற்போது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கரட் தங்கத்தின் விலை 2,512.18 டொலர்களாக  உயர்ந்துள்ளது.

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 5.22% அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தங்க நிலவரம் 

இதேவேளை, இலங்கையிலும் தங்கத்தின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. 

2500 டொலர்களுக்கும் மேல் உயர்வடைந்துள்ள தங்க விலை | Gold Price In Sri Lanka

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 211,950 ரூபாவாகவும்,  ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலையானது 194,350 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

மேலும்,  21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 185,500 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்