முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னார் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அநுர: வெளியான காரணம்

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக மன்னாரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கூட்டம், இன்றையதினம் (09.09.2024) மாலை 5
மணியளவில் மன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

எனினும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க கலந்து
கொள்ளவில்லை.

மன்னார் கூட்டத்தில் கலந்துகொள்ளாத அநுர: வெளியான காரணம் | Anura Did Not Attend The Mannar Meeting

ரில்வின் சில்வா

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்
ரில்வின் சில்வா கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்