முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென வீழ்ச்சியடைந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல்

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (19.12.2025) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 305.63 ஆகவும் விற்பனைப் பெறுமதி 313.24 ஆகவும் குறைந்துள்ளது.

வங்கிகளின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள்

இதன்படி, பல முக்கிய வணிக வங்கிகளில் டொலரொன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை விலைகள் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

இலங்கை வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 305.85 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 312.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

திடீரென வீழ்ச்சியடைந்த டொலர் பெறுமதி! மத்திய வங்கியின் தகவல் | The Sudden Fall In The Value Of The Dollar

மக்கள் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 305.94 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.68 ஆக பதிவாகியுள்ளது.

கொமர்ஷல் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 304.24 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.75 ரூபாவாகவும்   பதிவாகியுள்ளது.

சம்பத் வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 306.00 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 312.50 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமானா வங்கியில் டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி 307.60 ரூபாவாகவும், 312.60 விற்பனை பெறுமதி ஆகவும் பதிவாகியுள்ளது.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்