முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் பொது வேட்பாளர்

ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் போட்டியிடும்
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி
செலுத்தியுள்ளார்.

பொலிகண்டியில் இருந்து பொத்துவில் வரையாக தமிழ்ப் பொதுவேட்பாளரால்
ஆரம்பிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார பயணத்தின் ஒரு கட்டமாக இன்றையதினம்
அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பிரசாரப் பயணம்

யாழ்ப்பாணம் நல்லூரில் அமைக்கப்பட்டுள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத்
தூபியில் இருக்கும் திலீபனின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து
மலரஞ்சலி செலுத்தியிருத்தார்.

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ் பொது வேட்பாளர் | Tamil General Candidate Tribute Thileepan

இவ் அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பில் அங்கம் வகிக்கும்
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து
கொண்டு அஞ்சலி செலுத்தி பிரசாரப் பயணத்தை ஆரம்பித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5

Source: https://tamilwin.com/article/tamil-general-candidate-tribute-thileepan-1724744102

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்