முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்த பிக் பாஸ் போட்டியாளர் என்ன செய்தார் தெரியுமா.. ரகசியத்தை போட்டுடைத்த வனிதா விஜயகுமார்

பிக் பாஸ்

நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க பிக் பாஸ் 8 பிரம்மாண்டமாக துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்த நிலையில், முதல் நாளே ஒரு எலிமினேஷன் நடைபெற்றது.

இந்த பிக் பாஸ் போட்டியாளர் என்ன செய்தார் தெரியுமா.. ரகசியத்தை போட்டுடைத்த வனிதா விஜயகுமார் | Vanitha Talk About Bigg Boss Contestants

இதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் சாச்சனா பிக் பாஸ் 8ல் இருந்து வெளியேற்றப்பட்டார். ஆண்கள் vs பெண்கள் என பிரிக்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக இந்த சீசன் சென்று கொண்டிருக்கிறது.

மணிமேகலை பிரச்சனைக்கு பிறகு பிரியங்கா வெளியிட்ட அதிரடி பதிவு.. வைரலாகும் புகைப்படம்

ரகசியம் 

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வரும் வனிதா விஜயகுமார். தற்போது, இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த பிக் பாஸ் போட்டியாளர் என்ன செய்தார் தெரியுமா.. ரகசியத்தை போட்டுடைத்த வனிதா விஜயகுமார் | Vanitha Talk About Bigg Boss Contestants

அதில், “பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள ரவீந்தரின் பெயர் இரண்டு சீசன்களாகவே அடிபட்டு வந்தது. அப்போது நான் தான் அவரை சிபாரிசு செய்து வைத்தேன்” என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த பிக் பாஸ் போட்டியாளர் என்ன செய்தார் தெரியுமா.. ரகசியத்தை போட்டுடைத்த வனிதா விஜயகுமார் | Vanitha Talk About Bigg Boss Contestants

மேலும், இந்த சீசனில் மற்றொரு போட்டியாளரான முத்துக்குமரன் மிகவும் புத்திசாலி எனவும், ஒருமுறை அவர் என்னை பேட்டி எடுத்தார். அப்போது எனது திருமணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பினார்” எனவும் கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்