வௌ்ளப்பெருக்கு காரணமாக தெற்கு அதிவேக வீதியில் உள்ள வெலிப்பன்ன இடமாற்றத்தை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனை தெரிவித்துள்ளது.
வெலிபன்ன நுழைவாயில் நெடுஞ்சாலையில் நுழையவோ வெளியேறவோ முடியாத அளவுக்கு நீரில் மூழ்கியுள்ளது.
மத்துகம> அளுத்கம வீதியில் சுமார் 4 1/2 அடி உயரத்திற்கு நீர்மட்டம் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.



