முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்தின் ‘ராஜா’ பட நடிகையை இது.. அடையாளம் தெரியாமல் மாற்றிவிட்டாரே! 46 வயதில் ரீஎன்ட்ரி

அஜித், ஜோதிகா ஆகியோர் நடித்து இருந்த ராஜா என்ற படம் 2002ல் வெளிவந்தது. அந்த படத்தில் தயிர்சாதம் என்ற ரோலில் நடித்து இருந்தவர் பிரியங்கா.

அவர் அதன் பிறகு கன்னட நடிகர் உபேந்திராவை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

அஜித்தின்

ரீஎன்ட்ரி

தற்போது 46 வயதாகும் அவர் உக்கிரவதாரம் என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிகையாக ரீஎன்ட்ரி கொடுத்து இருக்கிறார்.

அஜித்தின்

பிரியங்காவின் கணவர் நடிகர் உபேந்திரா தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினியின் கூலி படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் நடந்த ப்ரெஸ் மீட்டில் அவர் தமிழில் பேசி எல்லோரையும் ஆச்சர்ய படுத்தி இருக்கிறார். வீடியோ இதோ.

View this post on Instagram

A post shared by Mallikarjuna gowda official🧿 (@mallikarjun_makeup_artist)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்