முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாபெரும் வரவேற்பு.. பிளாக் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்..

பிளாக்

திரில்லர் கதைக்களம் கொண்ட படங்களை காணவே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர். ராட்சசன், டைரி, ஊமை விழிகள், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட பல திரில்லர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி இருக்கிறார்கள்.

அந்த வரிசையில் இந்த மாதம் வெளிவந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படமாக மாறியுள்ளது பிளாக்.

மாபெரும் வரவேற்பு.. பிளாக் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. | Jiiva Black Movie Worldwide Box Office

பிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷா குப்தா.. வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா

ஜீவா மற்றும் பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்திருந்தார் இப்படத்தை அறிமுக இயக்குனர் பாலசுப்ரமணியன் இயக்கியிருந்தார். மேலும் சாம் சி எஸ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

மாபெரும் வரவேற்பு.. பிளாக் படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்.. | Jiiva Black Movie Worldwide Box Office

வசூல் 

மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இப்படம் உலகளவில் இதுவரை செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 10.1 கோடி வரை வசூல் செய்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்