முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்த்தேசிய நீக்க அரசியல்! சிறீதரனுக்கு எப்படி

இலங்கையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரசார நடவடிக்கைகள் சூடுபிடித்துள்ளன. 

குறிப்பாக வடக்கு – கிழக்கு தமிழர் பகுதிகளில் நாடாளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவதற்கான போட்டி தீவிரமடைந்துள்ளது. 

அத்தோடு, அரசியல் கட்சிகளுக்குள் இடையிலான போட்டி நிலை மற்றும் ஒரே கட்சிக்குள் இருக்கும் உள்ளக மோதல்களும் இந்த தேர்தலின் போது பகிரங்கமாக வெளிப்படுத்தப்படுகின்றன. 

குறிப்பாக, வடக்கு – கிழக்கில்  தமிழ்த் தேசிய அரசியலில் ஆழ வேரூன்றி இருந்த தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட உடைவுகளும், சர்ச்சைகளும் பேரு பொருளாக இந்த தேர்தலில் மாறியுள்ளது.

இந்தநிலையில், அடுத்து தமிழ்த் தேசிய அரசியலுக்கு தலைமை வகிக்கப் போவது யார் என்ற கேள்வி பல்வேறு தரப்பினரிடத்திலும் எழுந்துள்ளது.  இது குறித்து விரிவாக ஆராய்கிறது கீழ்வரும் பதிவு,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்