முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ட்ரம்ப் பேசினாரா..! வெளியானது உண்மை நிலை

 ரஷ்ய(russia) ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் (viladimir putin)அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் ட்ரம்ப் ( Donald Trump )தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியானது. ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது. “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது” என்று கண்டித்துள்ளது.

 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து ட்ரம்ப் உலகத் தலைவர்கள் பலருடன் பேசி வருகிறார். இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அவர் தொலைபேசியில் உரையாடியதாகவும், இந்த உரையாடலின்போது உக்ரைன் போரை மேலும் தீவிரப்படுத்த வேண்டாம் என அவர் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியானது.

அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட தகவல்

புளோரிடாவில் உள்ள லாகோ எஸ்டேட்டில் இருந்து ட்ரம்ப், தொலைபேசியில் தொடர்பு கொண்டு புடினிடம் பேசியதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்தன.

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ட்ரம்ப் பேசினாரா..! வெளியானது உண்மை நிலை | Russia Denies Trump Call With Putin

 திட்டவட்டமாக மறுத்துள்ள ரஷ்ய ஜனாதிபதி மாளிகை

ஆனால், இந்தச் செய்திகளை ரஷ்ய ஜனாதிபதி மாளிகை திட்டவட்டமாக மறுத்துள்ளது.இத தொடர்பில் அதன் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும்போது, “இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. இது கற்பனையான ஒன்று. இந்த தகவல் தவறானது” என்று தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் ட்ரம்ப் பேசினாரா..! வெளியானது உண்மை நிலை | Russia Denies Trump Call With Putin

மேலும், பெஸ்கோவ் தற்போதைய ஊடக அறிக்கையின் தரத்தை விமர்சித்தார். தரம்வாய்ந்த ஊடகங்களில் இருந்தும் இத்தகைய வதந்திகள் வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், டொனால்ட் ட்ரம்பை தொடர்புகொள்வதற்கான உடனடித் திட்டங்கள் எதுவும் புடினுக்கு இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்