முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு

மகாவலி ஆற்றில் மிதந்துக் கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலம் இன்றையதினம் (10.12.2024) மீட்கப்பட்டுள்ளது.

நாவலப்பிட்டி ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் மல்லந்த பாலத்தின் கீழ் மகாவலி
ஆற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நாவலப்பிட்டி பொலிஸார்
சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டுள்ளனர்.

பிரேத பரிசோதனை

40-45 வயது மதிக்கதக்க இனந்தெரியாத நபரின் குறித்த சடலம் நாவலப்பிட்டி நீதவானின் ஸ்தல பரிசோதனை நடாத்தப்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றில் மிதந்து கொண்டிருந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு | Body Of Unidentified Person Found In Mahaweli

இதனையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்படும் என நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்