முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் கிணற்றில் நீராட சென்றவருக்கு நேர்ந்த துயரம்

மட்டக்களப்பு(Batticaloa) –  வெல்லாவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் நீராடும் போது தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று(05.01.2025) இடம்பெற்றுள்ளது.

தும்பங்கேணி கிராமத்தை சேர்ந்த 50 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையான தங்கராசா பரமானந்தம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றைய தினம்(05) நீர்நிலையில் வீழ்ந்து உயிரிழந்த குழந்தையின் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு வந்து கிணற்றில் நீராடிக்கொண்டிருந்தபோதே அவர் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழர் பகுதியில் கிணற்றில் நீராட சென்றவருக்கு நேர்ந்த துயரம் | A Man Accidentally Fell Into Well While Bathing

இதன்போது, உடனடியாக பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர் பழுகாமம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் அவர் முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிகுடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்