முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுரவின் கட்சி எம். பி கல்வித்தகமை: முன்மொழிவை சமர்ப்பிக்கவுள்ள ஜீவன்

Courtesy: Sivaa Mayuri

தேசிய மக்கள் சக்தியை (NPP) பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதியை சரிபார்க்க ஒரு தெரிவுக்குழுவை அமைக்கும்  முன்மொழிவை சமர்ப்பிக்க ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் புதிய ஜனநாயக முன்னணி (NDF)என்பன தீர்மானித்துள்ளன.

இது தொடர்பான பிரேரணை நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

ஜீவன் தொண்டமான்

தேசிய மக்கள் சக்தியின் சில பிரதிநிதிகளுடைய கல்விதரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை தொடர்பிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அநுரவின் கட்சி எம். பி கல்வித்தகமை: முன்மொழிவை சமர்ப்பிக்கவுள்ள ஜீவன் | Anura S Party M P Educational Qualification Issue

இந்நிலையில் ஜீவன் தொண்டமான், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டே, நுவரெலியாவில் இருந்து நாடாளுமன்றுக்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்