முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

இலங்கை முழுவதிலும் உள்ள 46 தேசிய பாடசாலைகளில் அதிபர் பதவிகள் வெற்றிடமாக உள்ளதாக கல்வி அமைச்சின் (Ministry of Education) தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைக்கு வெற்றிடமாக உள்ள அதிபர் பதவிகளை நிரப்புவதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு தற்போது கோரியுள்ளது.

விண்ணப்பங்கள் 

இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதல் தர அதிகாரிகள் மாத்திரமே இதற்கு விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு | Announcement Ministry Education National Schools

விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இறுதி திகதி இவ்வருட டிசம்பர் 31 ஆகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்