இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் அடுத்து வர இருக்கும் Mr பாரத் படத்தின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
Youtubeல் பாப்புலர் ஆன பாரத் ஹீரோவாக நடிக்க, நிரஞ்சன் இயக்குகிறார்.
ப்ரொமோ
பாரத் – நிரஞ்சன் ஆகியோரின் youtube வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் தற்போது வெளியாகி இருக்கும் மிஸ்டர் பாரத் படத்தின் வீடியோ பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜும் இந்த வீடியோவில் இருக்கிறார். துப்பாக்கி, பவுடர் என வழக்கமாக லோகேஷ் படங்களில் வரும் எதுவும் இதில் இருக்காது என்றும் அவர் கூறி இருக்கிறார்.