சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவி ரசிகர்கள் அதிகம் பார்க்கும் ஒரு தொடர்.
இன்றைய எபிசோடில் பேய் வீட்டில் இருக்கிறதா என்று ஒரு பெண் வீட்டில் வந்து பார்க்க அதை வைத்து நிறைய காமெடி காட்சிகள் இடம்பெறுகின்றது. இடையில் விஜயா, மீனாவை பேசும் காட்சிகளும் வர முத்து-ஸ்ருதி ஆதரவாக பேசுகிறார்கள்.
பேய் இருக்கிறதா இல்லையா என்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
தனது கணவர் விவேக்கின் உயிரிழப்பிற்கு காரணம் என்ன.. நடிகரின் மனைவி எமோஷ்னல்
புரொமோ
வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் வீட்டை வாங்க முடிவெடுத்த மனோஜ், நம்ம குடும்ப சொத்தில் இருக்கும் என் பங்கை பிரித்து கொடுத்தால் நான் இந்த வீட்டை வாங்கிவிடுவேன் என கூறுகிறார்.
இதற்கு முன் ரோமயா என்ற பெயரில் ரோ முதல் எழுத்து பார்லர் அம்மா பெயர் தானே அவர் அப்பாவிடம் போய் பணம் கேட்கட்டும் என்கிறார். இதனால் ரோஹினி எப்படி பிரச்சனையில் இருந்து வெளியேறப்போகிறார் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
View this post on Instagram