முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுற்றுலா பயணிகளால் நிரம்பிவழியும் இலங்கையின் முக்கிய பிரதேசம்

கிறிஸ்மஸ்(christmas) விடுமுறையை அடுத்து நுவரெலியாவிற்கு(nuwara eliya) அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக,நுவரெலியா சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இவ்வாறான சுற்றுலாப் பயணிகளால் நுவரெலியா பிரதேசத்தில் உள்ள அனைத்து சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் தங்கும் வசதிகளும் முன்பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நுவரெலியாவில் புத்தாண்டை வரவேற்கப்போகும் சுற்றுலா பயணிகள்

இந்த நாட்களில் நுவரெலியாவில் நல்ல காலநிலையுடன் வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் நுவரெலியாவைச் சுற்றியுள்ள விக்டோரியா பூங்கா, ஹோர்டோன்தன்ன, சதாதன்ன, கிரிகோரி ஏரி, ஹக்கல தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களை பார்வையிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகளால் நிரம்பிவழியும் இலங்கையின் முக்கிய பிரதேசம் | Nuwara Eliya Is Filled Tourists

வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் சிலர் வரவிருக்கும் புத்தாண்டை நுவரெலியாவில் கழிப்பதற்காக அறைகளை முன்பதிவு செய்துள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

images -ada

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்