முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நாட்டை உலுக்கிய அறுகம் குடா தாக்குதல் திட்டம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு

அறுகம் குடா பகுதியில் பயங்கரவாத தாக்குதல் திட்டம் தொடர்பில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட மூன்று சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சந்தேக நபர்கள் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்படவுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கை குறித்து காவல்துறையினர் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ள நிலையில், சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவு

அதன்படி, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

நாட்டை உலுக்கிய அறுகம் குடா தாக்குதல் திட்டம்: நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Arugam Bay Attack Case New Court Order

இதேவேளை, விளக்கமறியலில் வைத்துள்ள சந்தேகநபர்களில் மாலைத்தீவை சேர்ந்த நபர் ஒருவரும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்