முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்று போட்டியாளர்.. உறுதியான தகவல்

பிக் பாஸ் 8

பிக் பாஸ் 8 கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய நிலையில், விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் நடந்து வந்தது.

வைல்டு கார்டு போட்டியாளர்களுடன் சேர்த்து 24 நபர்கள் இதில் கலந்துகொண்டனர். இதில் டாப் 5 போட்டியாளர்களாக முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகியோர் வந்தனர்.

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்று போட்டியாளர்.. உறுதியான தகவல் | Muthukumaran Bigg Boss 8 Title Winner

பிக் பாஸ் சென்று வந்தபின் தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்.. முக்கிய பிரபலம் பேச்சால் அதிர்ச்சி

.

டைட்டில் வின்னர் 

இவர்கள் ஐந்து பேரில் யார் அந்த கோப்பையை வெல்ல போகிறார் என ஆவலுடன் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர் யார் என உறுதியாக தெரியவந்துள்ளது. 

பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர்! கோப்பையுடன் பரிசு தொகையை வென்று போட்டியாளர்.. உறுதியான தகவல் | Muthukumaran Bigg Boss 8 Title Winner

அதன்படி, பிக் பாஸ் 8 டைட்டில் வென்றுள்ளார் முத்துக்குமரன். ஆம், மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான முத்துக்குமரன் தான் பிக் பாஸ் 8 டைட்டில் வின்னர். கோப்பையுடன் சேர்த்து பரிசு தொகையையும் முத்துக்குமரன் வென்றுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்