முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விரைவில் அரசாங்கத்தால் புதிய வாகனங்களை பெறப்பொகும் முக்கிய தரப்பு

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விரைவில் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தி (NPP) குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க ( Dharmapriya Dissanayake) தெரிவித்துள்ளார்.

குருநாகலில் வடமேற்கு மாகாண இயந்திர மற்றும் உபகரண ஆணைக்குழுவிற்கு சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது, “அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனம் வழங்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

வாகன தேவை

இதுவரை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்த வாகனங்களும் வழங்கப்படவில்லை.

ஒரு அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினருக்கு தங்கள் கடமைகளைச் செய்ய ஒரு வாகனம் தேவை, அதை நாங்கள் மறுக்க முடியாது.

விரைவில் அரசாங்கத்தால் புதிய வாகனங்களை பெறப்பொகும் முக்கிய தரப்பு | New Vehicles For All Mps

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட வகை முடிவு செய்யப்படவில்லை என்றாலும், அவை நிச்சயமாக புதியதாக இருக்கும், மேலும் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்