முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாக்ஸ் ஆபிஸ்: வெளிநாட்டில் ஜனநாயகன் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

ஜனநாயகன் 

தளபதி விஜய் – ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் மிகவும் ஸ்பெஷலாக அமையும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்: வெளிநாட்டில் ஜனநாயகன் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா? | Jananayagan Overseas Pre Booking Collection

இப்படத்திலிருந்து ஏற்கனவே முதல் பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது பாடல் இன்று(18.12.2025) மாலை வெளியாகிறது. இப்பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

படையப்பா ரீ ரிலீஸ்: ஆறு நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா

முன்பதிவு

முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே முன்பதிவு பட்டையை கிளப்பும். அதுவும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யின் படம் என்றால் சொல்லவே தேவையில்லை. ஜனநாயகன் படத்தின் முன்பதிவு வெளிநாட்டில் தொடங்கிவிட்டது.

பாக்ஸ் ஆபிஸ்: வெளிநாட்டில் ஜனநாயகன் முன்பதிவு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா? | Jananayagan Overseas Pre Booking Collection

படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், வெளிநாட்டில் தொடங்கியுள்ள இந்த முன்பதிவில் இதுவரை ரூ. 28 லட்சம் வசூல் வந்துள்ளது. ரிலீஸுக்கு முன்னதாக முன்பதிவில் மொத்தம் எவ்வளவு வசூல் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்