முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் மனு கையளிப்பு

விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை விடுவிக்க கோரி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நேற்றையதினம் (20.01.2025) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

காணி விடுவிப்பு

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவினர் மாவீரர்களின் பெற்றோர்
உரித்துடையோர்
தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் அண்மையில்
கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஒன்றை அன்மையில் முன்னெடுத்தனர்.

தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணி விடுவிப்பு தொடர்பில் மனு கையளிப்பு | Governor Na Vedhanayagan Meeting

இதன் தொடர்ச்சியாக
சேகரிக்கப்பட்ட சுமார் 2500 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனு நாட்டின்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைக்க கையளிக்கும் முகமாகவும்
ஆளுநருக்குரிய மனுவை கையளித்து காணியை விடுவிக்க கோரும் முகமாகவும் குறித்த
சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்