முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2024 உயர்தரப் பரீட்சை – பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் பொறியியல் தொழில்நுட்பப் பாடத்தின் நடைமுறை பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைகக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாளை மறுநாள் (19) முதல் மார்ச் 29 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 41 பரீட்சை நிலையங்களில் நடைமுறைப் பரீட்சைகள் இடம்பெறும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைக்கான திகதி மற்றும் இடம் விண்ணப்பதாரரின் அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பரீட்சை அனுமதி அட்டை

இந்த நிலையில், எக்காரணம் கொண்டும் அறிவிக்கப்பட்ட திகதி இடம் மாற்றப்படாது என்று திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

2024 உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு | 2024 Al Practical Tests In Engineering Technology

மேலும், விண்ணப்பதாரர்கள் பரீட்சை அனுமதி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள திகதியில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்