முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு மாகாண சபையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு!

வடக்கு மாகாண பொதுச்சேவையின் கீழ் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக
தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மாகாண அலுவலகப் பணியாளர் சேவை (தரம் – III)

வடக்கு மாகாண பொதுச்சேவையின், மாகாண அலுவலகப் பணியாளர் சேவையின் தரம் III
இற்கான வெற்றிடங்கள் திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன.

பதவி: மாகாண அலுவலகப் பணியாளர் (தரம் III)

ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.01.05

வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்கள துணை மருத்துவ சேவைப் பதவிகள் (ஒப்பந்த
அடிப்படை)

வடக்கு மாகாண சபையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு! | Job Opportunities In Northern Provincial Council

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள அரச மருத்துவமனைகளில்;

நிலவும் பின்வரும் துணை மருத்துவ சேவை பதவிகளுக்கான வெற்றிடங்கள் ஒப்பந்த
அடிப்படையில், நேர்முகப்பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளன. 

கோரப்பட்டுள்ள பதவிகள்:

மருந்துக் கலவையாளர் (Dispenser),

இருதய துடிப்புப் பதிவாளர் (ECG Recordist),

மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் (MLT),

மருந்தாளர் (Pharmacist),
பௌதீக சிகிச்சையாளர் (Physiotherapist),

கதிர்ப்படப்பிடிப்பாளர் (Radiographer)

வடக்கு மாகாண சபையில் பல்வேறு விதமான வேலைவாய்ப்பு! | Job Opportunities In Northern Provincial Council

ஆட்சேர்ப்பு முறை: நேர்முகப்பரீட்சை
விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.12.31

மேற்கூறிய இரண்டு பதவிகளுக்குமான முழுமையான வர்த்தமானி அறிவித்தல், தகைமைகள்
மற்றும் விண்ணப்பப் படிவங்களை வடக்கு மாகாண இணையத்தளத்தில் தரவிறக்கம்
செய்துகொள்ள முடியும்.

இணையத்தள முகவரி: www.np.gov.lk

செல்ல வேண்டிய வழிமுறை: www.np.gov.lk ️ Exams and Recruitments ️
Advertisement ️ 2025 

தகைமையுடைய விண்ணப்பதாரர்கள், விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள
அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை,
குறிப்பிடப்பட்ட இறுதித் திகதிக்கு முன்னதாக அனுப்பி வைக்குமாறு வடக்கு மாகாண
பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறீ கோரியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.