முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வழங்கிய பரிசு

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் மோடிக்கு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒரு சிறப்புப் பரிசை வழங்கியுள்ளார்.

அத்துடன், அந்தப் பரிசில், ‘பிரதமரே நீங்கள் சிறந்தவர்’ என்று எழுதி ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

‘Our Journey Together’ என்ற புத்தகத்திலேயே ட்ரம்ப் இவ்வாறு எழுதிக் கொடுத்துள்ளார்.

ட்ரம்புடனான சந்திப்பு

320 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகத்தில் ‘ஹவுடி மோடி’ (Howdy Modi) மற்றும் ‘நமஸ்தே டிரம்ப்’ (Namaste Trump) நிகழ்வுகளின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்திய பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வழங்கிய பரிசு | Trump S Gift To Modi

அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமாக சென்ற இந்திய பிரதமர் மோடி ட்ரம்பை, வெள்ளை மாளிகையில் இன்று(14) அதிகாலை சந்தித்து பேசியுள்ளார்.

அதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்