நேற்று நடந்த CSK vs SRH ஐபிஎல் போட்டியை காண நடிகர் அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோர் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு வந்திருந்தனர்.
அஜித், ஷாலினி ஆகியோர் உடன் எடுத்த போட்டோக்களை சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி தற்போது வெளியிட்டு இருக்கிறார். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.