முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (25) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 304.23 ரூபாவாகவும், கொள்முதல் விலை 295.56 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ மற்றும் டொலரின் பெறுமதி

யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 346.81 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 333.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம் | Today Dollar Price In Sri Lanka

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 406.15 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 391.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 196.88 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 187.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 220.61 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 211.74 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்