முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விட்ட இடத்தை பிடித்ததா விஜய் டிவி, டாப் 5ற்குள் வந்ததா.. சீரியல்களின் TRP விவரம்

சீரியல்கள் மக்களின் பொழுதுபோக்கு விஷயங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

படங்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, சீரியல்கள் பார்ப்பதை மட்டும் வழக்கமாக வைத்துள்ளார்கள்.

சன் டிவியை எடுத்துக்கொண்டால் பெண்கமை மையப்படுத்திய, அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டம், புரட்சி செய்வது அடிப்படையிலான கதைக்களங்கள் இருக்கும்.

விட்ட இடத்தை பிடித்ததா விஜய் டிவி, டாப் 5ற்குள் வந்ததா.. சீரியல்களின் TRP விவரம் | Week 17 Tamil Serial Trp Rating Details

விஜய் டிவி பக்கம் வந்தால் குடும்பம், காதல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாம் கலந்த கலவையான தொடர்கள் இருக்கும்.

சரி நாம் இப்போது கடந்த வாரம் டாப் 5ல் வர மிஸ் செய்த விஜய் டிவி தொடர்கள் இந்த வாரம் என்ன ஆனது என்பதை பார்ப்போம்.

17வது வாரத்தில் டிஆர்பியில் டாப் 5 இடம் பிடித்த தொடர்கள்,

  1. சிங்கப்பெண்ணே- ஆனந்தி கர்ப்பமான கதைக்களம்
  2. மூன்று முடிச்சு- பணம் திருடிய கதைக்களம்
  3. கயல்- கயல் தங்கையின் வாழ்க்கை எபிசோட்
  4. சிறகடிக்க ஆசை- பரபரப்பாக எதுவும் இல்லை
  5. மருமகள்- சாதாரண கதைக்களம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்