முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின

அம்பாறை –  அக்கறைப்பற்று பிரதேச சபை

தேசிய காங்கிரஸ்  – 2, 081 வாக்குகள் 5 ஆசனங்கள்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 892 வாக்குகள் 1 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 536 வாக்குகள் – 1 ஆசனம்.

சுயேட்சை குழு 511 வாக்குகள் – 1 ஆசனங்கள்.  

சுயேட்சை குழு 2 – 423 வாக்குகள் – 1 ஆசனம்.  

அம்பாறை – திருக்கோவில் பிரதேச சபை  

சுயேட்சை குழு1 – 7,829 வாக்குகள் – 8 ஆசனங்கள்.

இலங்கை தமிழரசுக் கட்சி – 5,666 வாக்குகள் – 6 ஆசனங்கள்.

தேசிய மக்கள் சக்தி – 1,068 வாக்குகள் – 1 ஆசனம்.

சுயேட்சை குழு2 – 504 வாக்குகள் – 1 ஆசனம்.

அம்பாறை – நிந்தவூர் பிரதேச சபை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6891 வாக்குகள் (06)ஆசனங்கள்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 5547 வாக்குகள் (04) ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2684 வாக்குகள் (02)ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 1182 வாக்குகள் (01)ஆசனங்கள்

அம்பாறை மாவட்டம் – லாஹுகல பிரதேச சபை  

தேசிய மக்கள் சக்தி – 2,624 வாக்குகள் – 8 ஆசனங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி – 2,512 வாக்குகள் – 7 ஆசனங்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,035 வாக்குகள் – 3 ஆசனங்கள்.

அம்பாறை – காரைத்தீவு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி – 3680 வாக்குகள் (04)ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2481 வாக்குகள் (03)ஆசனங்கள்

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 1490 வாக்குகள் (02)ஆசனங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1100 வாக்குகள் (01)ஆசனங்கள்  

அம்பாறை –  நாவிதன்வெளி பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 4154 வாக்குகள் – 5 ஆசனங்கள்

சுயேட்சை குழு 04 – 2175 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு 01 – 1351 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு 03 – 1085 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 1075 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அம்பாறை – ஆலையடிவேம்பு பிரதேச சபை

இலங்கை தமிழரசுக் கட்சி – 5122 வாக்குகள் (07)ஆசனங்கள்

தேசிய மக்கள் கட்சி – 5070 வாக்குகள் (07)ஆசனங்கள்

சுயேச்சைக் குழு – 1800 வாக்குகள் (02)ஆசனங்கள்

அம்பாறை மஹாஓயா பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி – 4974 வாக்குகள்  (07)ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி – 2707 வாக்குகள் (04) ஆசனங்கள்

ஐக்கிய தேசியக் கட்சி – 2516 வாக்குகள் (03)
ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன – 2010 வாக்குகள் (03) ஆசனங்கள்

சர்வஜன அதிகாரம் – 361 வாக்குகள் (01) ஆசனங்கள்

அம்பாறை உஹன பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 16120 வாக்குகள் – 1016 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 7498  வாக்குகள் – 7  ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 4858  வாக்குகள் – 5 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1280 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அம்பாறை – தமன பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 9667 வாக்குகள் – 10 ஆசனங்கள்  

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 4367 வாக்குகள் – 4 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 2701 வாக்குகள் – 2 ஆசனங்கள்

ஐக்கிய தேசிய கட்சி (UNP) 1543 வாக்குகள் – 2 ஆசனங்கள்

அம்பாறை – இறக்காமம் பிரதேச சபை 

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 2838 வாக்குகள் – 4 ஆசனங்கள் 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 2003 வாக்குகள் – 3 ஆசனங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 1732 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சுயேட்சை குழு (IND1) –  823 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின | Local Gov Election Result Jaffna Ampara

நாமல் ஓய பிரதேச சபை

தேசிய மக்கள் சக்தி (NPP)- 7139 வாக்குகள் – 8 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 3805 வாக்குகள் – 5 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1641 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சர்வஜன சக்தி (SB) 546 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின | Local Gov Election Result Jaffna Ampara

அக்கரைப்பற்று பிரதேச சபை

இலங்கை தேசிய காங்கிரஸ்
(cNC) – 2081வாக்குகள் – 5ஆசனங்கள்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) – 892 வாக்குகள் –  1 ஆசனங்கள்

தேசிய மக்கள் சக்தி (NPP)- 536 வாக்குகள் – 1 ஆசனங்கள்

சுயேட்சை குழு (IND1) – 511 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) 388 வாக்குகள் – 1 ஆசனங்கள்

அம்பாறை மாவட்டம் அம்பாறை நகர சபைக்கான  முடிவுகள்  

நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

தேசிய மக்கள் சக்தி (NPP)- 6034 வாக்குகள் – 10 ஆசனங்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 2002 வாக்குகள் – 3 ஆசனங்கள்

சுயேட்சை குழு (IND1) – 1129 வாக்குகள் – 2 ஆசனங்கள்

சிறிலங்கா பொதுஜன பெரமுன  – 782 வாக்குகள்-  1 ஆசனங்கள்

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபை முடிவுகள் வெளியாகின | Local Gov Election Result Jaffna Ampara

https://www.youtube.com/embed/ht-3ZYZuLHc

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.