முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெதன்யாகுவிடம் இருந்து மோடிக்கு பறந்த அவசர அழைப்பு

இஸ்ரேல் (Israel) பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் (Benjamin Netanyahu) இருந்து தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் இன்று (13) பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாகுவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.

நாட்டு நிலவரம்

அவர் அந்நாட்டு நிலவரம் தொடர்பாக விளக்கம் வழங்கினார்.

எங்கள் கவலைகளை பகிர்ந்தேன்.

அதேவேளை, அந்தப் பகுதியில் விரைவில் அமைதியும் நிலைத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்