முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷின் குபேரா திரைப்படத்தின் இறுதி வசூல்.. படம் வெற்றியா? இல்லை தோல்வியா?

குபேரா

தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்து கடந்த மாதம் 20ம் தேதி திரைக்கு வந்த படம் குபேரா.

தனுஷின் குபேரா திரைப்படத்தின் இறுதி வசூல்.. படம் வெற்றியா? இல்லை தோல்வியா? | Kuberaa Movie Final Worldwide Box Office

இப்படத்தை Sree Venkateswara Cinemas LLP மற்றும் Amigos Creations நிறுவனங்கள் தயாரித்திருந்தனர். ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜுனா மற்றும் Jim Sarbh ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தமிழ்நாட்டில் சுமாரான வரவேற்பை பெற்றது.

தனுஷின் குபேரா திரைப்படத்தின் இறுதி வசூல்.. படம் வெற்றியா? இல்லை தோல்வியா? | Kuberaa Movie Final Worldwide Box Office

மாடர்ன் புடவையில் தேவதை போல் லுக்கில் சமந்தா.. வைரல் புகைப்படங்கள்

படத்தின் இறுதி வசூல்

ஆனால், தெலுங்கில் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. உலகளவிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷின் குபேரா திரைப்படத்தின் இறுதி வசூல்.. படம் வெற்றியா? இல்லை தோல்வியா? | Kuberaa Movie Final Worldwide Box Office

இந்த நிலையில், உலகளவில் குபேரா திரைப்படம் ரூ. 136 கோடி வசூல் செய்து வெற்றியடைந்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ரூ. 25 கோடி மட்டுமே வசூல் செய்து தோல்வியை சந்தித்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்