முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2000 சதர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க

VJ மணிமேகலை

சின்னத்திரையில் முன்னணி தொகுப்பாளினிகளில் ஒருவர் VJ மணிமேகலை. இவர் சன் ம்யூசிக்கில் தனது பயணத்தை துவங்கி, பின் விஜய் டிவியில் களமிறங்கினார். பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

2000 சதர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க | Vj Manimegalai New House In 2000 Square Feet

ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் மணிமேகலைக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. கோமாளியாக அவர் செய்யும் சேட்டைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. மேலும் தனது Youtube சேனல் மூலம் கொரோகா காலகட்டத்தில் ரசிகர்களிடையே இன்னும் நெருக்கமானார்.

8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

புதிய பிரம்மாண்ட வீடு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக, விஜய் டிவியில் இருந்து வெளியேறிய மணிமேகலை தற்போது ஜீ தமிழில் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில், VJ மணிமேகலை புதிதாக 2000 சதறடியில் பிரம்மாண்ட புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் Tour வீடியோவை தனது Youtube சேனலில் பதிவு செய்துள்ளார். அந்த லிங்க் இதோ உள்ளது. மேலும் மணிமேகலையின் புதிய வீட்டின் சில புகைப்படங்கள் இதோ பாருங்க..

2000 சதர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க | Vj Manimegalai New House In 2000 Square Feet

2000 சதர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க | Vj Manimegalai New House In 2000 Square Feet

2000 சதர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க | Vj Manimegalai New House In 2000 Square Feet

2000 சதர அடியில் VJ மணிமேகலை வாங்கியுள்ள பிரம்மாண்ட புதிய வீடு.. எப்படி இருக்குனு பாருங்க | Vj Manimegalai New House In 2000 Square Feet

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்