எதிர்நீச்சல் தொடர்கிறது
திருச்செல்வம் இயக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது.
ஞானத்தை ஜெயிலுக்கு அனுப்பி வைத்த குணசேகரன் தர்ஷன் திருமணத்தை முடிக்க பிளான் செய்து வருகிறார். இதற்குள் தன்னை என்ன வேண்டுமானாலும் குணசேகரன் செய்ய சொல்லிவிட்டார் என்று அறிவுக்கரசி வீட்டில் இருந்த பெண்களிடம் ஓவராக பேசி வந்தார்.


விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம்
இதனால் ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி 4 பேரும் அறிவுக்கரசியை அறைக்குள் அழைத்து சென்ற செமயாக வெளுக்கிறார்கள்.
புரொமோ
இன்றைய எபிசோட் புரொமோவில், ஈஸ்வரி அறிவுக்கரசிக்கு பைனல் டச்சாக ஒரு அடிவிட்டு பஞ்ச் பேசுகிறார். அவரை நிலை கண்ட குணசேகரன் 4 பேரும் அடித்தார்களா என்கிறார்.

பின் ரேணுகா, ஜனனி வக்கீல் பார்க்க செல்ல, அவர் ஞானத்தை வெளியே எடுக்கும் நினைப்பு குணசேகரனுக்கு இல்லை, வேறு ஏதோ பிளான் செய்கிறார் என்கிறார்.

கடைசியில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்த ஜனனி-சக்தி காதல் காட்சிகள் இடம்பெறுகிறது.

