முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முக்கிய சீரியலில் என்ட்ரி கொடுத்த 90ஸ் ஹீரோயின் கௌசல்யா! வீடியோவுடன் இதோ பாருங்க

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கும்பாபிஷேகம் நடக்காது என கார்த்திக்கிற்கு போன் செய்து மிரட்டுகிறார் காளியம்மாள். கோவிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.

ரேவதியை வில்லன்கள் கடத்திச்சென்றுவிட்ட நிலையில் அவரை கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.

முக்கிய சீரியலில் என்ட்ரி கொடுத்த 90ஸ் ஹீரோயின் கௌசல்யா! வீடியோவுடன் இதோ பாருங்க | Kausalya Enters Zee Tamil Karthigai Deepam 2

கௌசல்யா என்ட்ரி

90களில் பிரபல நடிகையாக இருந்த, விஜய் உட்பட பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த கௌசல்யா தற்போது கார்த்திகை தீபம் 2ல் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். கௌசல்யா IPS என்ற ரோலில் தான் அவர் நடிக்கிறார்.

மாஸ் ஆக என்ட்ரி கொடுத்து ரேவதியை அவர் காப்பாற்றி இருக்கும் ப்ரோமோவை பாருங்க.
 
முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்