முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரஜினுக்காக கதறிய சான்ட்ரா.. மோசமான உடல்நிலை, மருத்துவர்கள் சிகிச்சை

பிக் பாஸ் 9 வீட்டில் இன்று நடந்த எலிமினேஷன் கொஞ்சம் வித்தியாசமாக செய்யப்பட்டது. நாமினேஷன் லிஸ்டில் கடைசியில் இருந்த பிரஜின் மற்றும் கெமி என இருவரையும் தனித்தனி காரில் ஏற்றி அனுப்ப வேண்டும்.

அதில் ஒரு கார் மட்டுமே மீண்டும் உள்ளே வரும் என சொல்லப்பட்டது. பிரஜின் ஏறி செல்லும்போது சாண்ட்ரா கதறி கதறி அழ தொடங்கிவிட்டார். அவரை மற்றவர்கள் தடுத்தார்கள். ஆனாலும் அவர் அழுதுகொண்டே இருந்தார்.

பிரஜினுக்காக கதறிய சான்ட்ரா.. மோசமான உடல்நிலை, மருத்துவர்கள் சிகிச்சை | Sandra Faints Bigg Boss 9 Tamil Host Vjs React

மயங்கி விழுந்த சாண்ட்ரா

கெமி எலிமினேட் ஆன நிலையில் பிரஜின் மீண்டும் வீட்டுக்குள் வந்தார். அவர் சாண்ட்ராவிடம் வந்து பேசியபோது அவர் மயங்கி விழுந்துவிட்டார்.

அதன் பின் அவரை டாக்டர்களிடம் அனுப்பி சிகிச்சை பெற வைக்கின்றனர். அதன் பின் நீண்ட நேரம் கழித்து தான் சான்ட்ரா வீட்டுக்குள் வந்தார்.

அவரிடம் பேசிய விஜய் சேதுபதி “நீங்க strong ஆன ஆளா, இல்லை weak ஆனவரா. இரண்டு மாதிரியும் இருக்கீங்களே” என விமர்சித்தார். சிகிச்சைக்கு பிறகு தான் சான்ட்ரா சகஜமானார். 

பிரஜினுக்காக கதறிய சான்ட்ரா.. மோசமான உடல்நிலை, மருத்துவர்கள் சிகிச்சை | Sandra Faints Bigg Boss 9 Tamil Host Vjs React

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்