நடிகர் ரஜினிகாந்த் கடந்த பல தசாப்தங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் படங்களில் நடித்து வருகிறார்.
அவருடன் இருக்கும் நட்பு பற்றி தெலுங்கு நடிகர் மோகன் பாபு ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார்.

50 வருட நட்பு
“மெட்ராஸ் பிளாட்பாரத்தில் இருந்தேபோதே தெரியும். ஒன்றும் இல்லாத போது தான் சந்தித்தோம். 50 வருட நட்பு எங்களுடையது.”
இப்போது நான் ரஜினியை எங்கு சந்தித்தாலும் நான் “bloody Thalaiva” என சொல்லி தான் அழைப்பேன் எனவும் மோகன் பாபு கூறி இருக்கிறார்.


