முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதி யார்..! கிடைத்தது அனுமதி

இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை(Preethi Padman Surasena) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) பரிந்துரைத்ததற்கு அரசியலமைப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை சமீபத்தில் ஜனாதிபதி பரிந்துரைத்தார்.

ஜனாதிபதியின் பரிந்துரைக்கு கிடைத்த ஒப்புதல்

அதன்படி, இன்று(23) கூடிய அரசியலமைப்பு சபை இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தது.

இலங்கையின் அடுத்த தலைமை நீதிபதி யார்..! கிடைத்தது அனுமதி | Preethi Padman Surasena Chief Justice Sri Lanka

தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ(Murdu Fernando) ஜூலை 27 ஆம் திகதி ஓய்வு பெற உள்ளார், மேலும்அவரது வெற்றிடத்தை நிரப்ப விரைவில் ஒரு புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்