முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

53 வயதாகும் நடிகை தபு-வா இது! எப்படி இருக்கிறார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோஷூட்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தபு. இவர் கடந்த 40 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வருகிறார். தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார். அடுத்ததாக Bhoot Bangla என்கிற ஹிந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே போல் விஜய் சேதுபதி – பூரி ஜெகநாத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படத்திலும் தபு நடிப்பதாக கூறப்படுகிறது. பிசியாக நடிகையாக வலம் வரும் தபு 53 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்.

ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் நடிகை தபுவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. சேலையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் தபுவின் இந்த போட்டோஷூட் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படங்களை பார்த்துவிட்டு, 53 வயதாகும் நடிகை தபுவா இது, இந்த வயதிலும் இவ்வளவு அழகா என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்