முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இரத்தினபுரியில் மாமியாரை படுகொலை செய்த மருமகன் கைது

இரத்தினபுரியில் தனது மாமியாரை கொலை செய்த மருமகன் கைது
செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவம் இரத்தினபுரி – டிப்போ சந்திப் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று(03.08.2025) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

74 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று இரத்தினபுரி
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரத்தினபுரி – டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக
இரத்தினபுரி பொலிஸாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது.

மேலதிக விசாரணைகள்

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட
தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இரத்தினபுரியில் மாமியாரை படுகொலை செய்த மருமகன் கைது | Son In Law Arrested For Murdering Mother In Law

சந்தேகநபரான 29 வயதுடைய மருமகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியில் மாமியாரை படுகொலை செய்த மருமகன் கைது | Son In Law Arrested For Murdering Mother In Law

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்